காதலை ஏற்கும்படி அடம்பிடித்தாய் அன்று.
அவளுன் காதலை ஏற்றபின்பு..
சித்திரவதை செய்கிறாய் சீதனம் கேட்டு
இன்று.
..சிவனேஸ்…
மே 20, 2007 இல் 10:06 மு.பகல் (_.மனமாற்றம்.)
காதலை ஏற்கும்படி அடம்பிடித்தாய் அன்று.
அவளுன் காதலை ஏற்றபின்பு..
சித்திரவதை செய்கிறாய் சீதனம் கேட்டு
இன்று.
..சிவனேஸ்…