இணையத்தில்…

இணையத்தில்    காதலித்து 
இன்புற்று   மகிழ்ந்தாய்    அன்று
இணைப்பு  இல்லாததால்
தவிக்கிறாய்  இன்று.

…சிவனேஸ்…