வரதட்சணை.

இல்லறம்   என்ற
இனிய  பூங்காவினுள்
நுழைய    எத்தனிக்கும்
பாவையரை.
தடுத்து   நிறுத்தி
தரிசனத்துக்கு   உதவா
சாக்கடை   பூக்களாக
மாற்றும்    சீர்கெட்ட
சமுதாயத்தின்  சீர்வரிசை.

…சிவனேஸ்…

(ஈழமுரசு   வாரமலர்.பாரிஸ்_08.01.1993)