கனவுகளாய் நீ….!

காதல் வந்ததனால்
கவிதை எழுதினேன்….நீ
கனவுகளில் வந்ததனால்
கடிதம் எழுதினேன்.
எது எழுதியனுப்பினால் அன்பே
இதற்கு பதிலெழுதுவாய்…?

புரியாமல் காத்திருக்கிறேன்
மனந்தொட்டு மகிழ்வுடன்….நீ
மடலொன்று வரைந்திடவே…மனம்
தினந்தோறிங்கு தவித்திருக்கு.

இக்காதலை நீ எற்பாயா….?
இல்லை நானுன்னை…
கனவுகளில் மட்டும்தான் காதலிப்பதா….?

Follow

Get every new post delivered to your Inbox.