மார்ச் 31, 2007 இல் 5:01 பிற்பகல் (அன்னை.)
பத்துமாதம் கருவறையில்.. பக்குவமாய் பாதுகாத்து. பத்தியங்கள் பல இருந்து. ஈன்ற கணப்பொழுதில் ஏற்பட்ட வலி மறந்து. தான் பசி இருந்து தன்னுயிர் உள்ளவரை.. உள்ளன்போடு அரவணைக்கும். தாய்க்கு நிகர்.. தரணியிலே யாருமுண்டோ…?
…சிவனேஸ்…
கருத்துத் தெரிவிக்கவும்